Jan 19, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

கைதிகளை வேலைக்கு அமர்த்த முதலாளிமார்கள் அச்சம்

Share:

கைதிகளை தங்கள் நிறுவனங்களில் வேலைக்கு அமர்த்திக் கொள்வதில் சில முதலாளிமார்கள் இன்ன​மும் அச்சத்திலும் தயக்கத்திலும் இருப்பதாக எம்.இ.எப் எனப்படும் மலேசிய முதலாளிமார்கள் சம்மேளனம் ஒப்புக்கொண்டுள்ளது.

நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும் கைதிகளுக்கு, வேலை வாய்ப்பு வழங்குவது தொடர்பாக மனித வள அமைச்சர் வி.சிவக்குமாரின் பரிந்துரைகளை, எம்.இ.எப் முழு மனதோடு ஆதரிக்கும் அதே வேளையில், தனியார் நிறுவனங்கள் மட்டும்மல்லாது, அரசு சார்பு நிறுவனங்களும் முன்னாள் கைதிகளைத் தங்கள் நிறுவனங்களில் வேலைக்கு அமர்த்திக்கொள்வதற்கு தயக்கம் காட்டி வருவதாக அந்த சம்மேளனத்தின் தலைவர் டத்தோ டாக்டர் சையத் ஹுசைன் சையத் ஹுஸ்மான் தெரிவித்தார்.

சிறையில் உள்ள 70,000 க்கும் மேற்பட்ட கைதிகள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும் அதே வேளையில், அவர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தருவதோடு, தொழிலாளர் பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ள தொழில்துறைகளுக்குக் கைதிகள் ​மூலம் ஆள்பல பற்றாக்குறையை நிறைவு செய்ய முடியும் என்று அண்மையில் அமைச்சர் சிவகுமார் முன்வைத்துள்ள பரிந்துரை தொடர்பில் சையத் ஹுசைன் கருத்துரைத்தார்.

Related News

கூலிமில் இரு கார்கள் மோதி கோர விபத்து: இரு சிறுவர்கள் உட்பட மூவர் பரிதாப பலி!

கூலிமில் இரு கார்கள் மோதி கோர விபத்து: இரு சிறுவர்கள் உட்பட மூவர் பரிதாப பலி!

சிம்மோர் அருகே தென்பட்ட புலி: உடல்நலக் குறைவால் சுங்கை மையத்தில் சிகிச்சை!

சிம்மோர் அருகே தென்பட்ட புலி: உடல்நலக் குறைவால் சுங்கை மையத்தில் சிகிச்சை!

யூபிஎஸ்ஆர், பிடி3 தேர்வுகளை மீண்டும் அமல்படுத்த ஜோகூர் மாநில அரசு ஆதரவு!

யூபிஎஸ்ஆர், பிடி3 தேர்வுகளை மீண்டும் அமல்படுத்த ஜோகூர் மாநில அரசு ஆதரவு!

ஓப்ஸ் நாகா : 5,329 அந்நிய மீனவர்கள் கைது - 203 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!

ஓப்ஸ் நாகா : 5,329 அந்நிய மீனவர்கள் கைது - 203 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!

தேசிய சேவைப் பயிற்சி 3.0: வருகையை உறுதிப்படுத்தாததால் 254 பயிற்சியாளர்கள் வீடு திரும்ப அறிவுறுத்தல்!

தேசிய சேவைப் பயிற்சி 3.0: வருகையை உறுதிப்படுத்தாததால் 254 பயிற்சியாளர்கள் வீடு திரும்ப அறிவுறுத்தல்!

கம்போங் பாப்பான் வீட்டு வசதி விவகாரம்: டிஏபி மாநாட்டில் குடியிருப்பாளர்கள் அதிரடிப் போராட்டம்!

கம்போங் பாப்பான் வீட்டு வசதி விவகாரம்: டிஏபி மாநாட்டில் குடியிருப்பாளர்கள் அதிரடிப் போராட்டம்!