பொது மக்கள் எதிர்ப்பார்த்தைப் போலவே, 2026 ஆம் ஆண்டு முதல் பள்ளியின் புதிய தவணை ஜனவரி மாதத்தில் தொடங்கும் என்று கல்வி அமைச்சர் ஃபட்லீனா சீடெக் இன்று அறிவித்தார்.
2024 / 2025 ஆம் ஆண்டுக்கான பள்ளித் தவணை, 2025ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்குவதற்கு ஏதுவாக கல்வி அட்டவணையைத் தயாரிக்கும் நடவடிக்கையில் அமைச்சு ஈடுபட்டுள்ளதால், பள்ளித் தவணை ஜனவரி மாதம் தொடங்கப்பட வேண்டும் என்ற பொது மக்களின் கோரிக்கையும், எதிர்பார்ப்பும், வரும் 2026 ஆம் ஆண்டில் பூர்த்தியாகும் என்று ஃபட்லீனா சீடெக் மக்களவையில் தெரிவித்தார்.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


