14 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் புரிந்ததாக பதின்ம வயதுடைய இரு இளைஞர்கள் ஈப்போ, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.
தாஹ்ஃபிஸ் சமயப் பள்ளியை சேர்ந்த 16 வயதுடை மாணவன் மற்றும் 17 வயதுடைய மற்றொரு ஆடவர் மாஜிஸ்திரேட் ஃபாராஹ் நபிலா முன்னிலையில் நிறுத்தப்ப்டடு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
இவ்விருவரும் கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி மாலை 4.30 மணியளவில் ஜாலான் சிப்டு, ஜாலான் கோபேங் என்ற இடத்தில 14 வயது இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் புரிந்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
இருவரும் குற்றத்தை மறுத்து விசாரணை கோரியதால் அவர்களை ஒரு நபர் உத்தரவாதத்துடன் தலா 3 ஆயிரம் வெள்ளி ஜாமீனில் விடுவிக்க மாஜிஸ்திரேட் ஃபராஹ் நபிலா அனுமதி அளித்தார்.

Related News

15,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள்: விண்ணப்பங்களை விரைவுபடுத்த பிரதமர் உத்தரவு

ஜகார்த்தாவில் மூன்று மலேசியப் பெண்கள் போதைப்பொருள் தொடர்பில் கைது

தேசியத் தினத்தை முன்னிட்டு 100 ரிங்கிட் சாரா நிதியுதவியா? நிதி அமைச்சு மறுப்பு

கற்றல் சூழல்: பள்ளிகளின் புதிய முக்கிய இலக்கு என கல்வி அமைச்சர் ஃபட்லினா சீடேக் அறிவிப்பு

பசுமை கோலாலம்பூர்: மேலும் 9 திறந்தவெளி இடங்கள் அரசாங்கத்தால் அரசிதழில் பதிவு


