Jun 18, 2026
Thisaigal NewsYouTube
லகாட் டத்துவில் முக்குளிப்பு விளையாட்டின் போது விபரீதம் - ஜெர்மன் சுற்றுலாப் பயணி உயிரிழப்பு
தற்போதைய செய்திகள்

லகாட் டத்துவில் முக்குளிப்பு விளையாட்டின் போது விபரீதம் - ஜெர்மன் சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

Share:

மலேசியாவின் புலாவ் சக்கார் கடற்பகுதியில் நேற்று காலை சுநோர்கெலிங் என்ற பொழுது போக்கு முக்குளிப்பு விளையாட்டில் ஈடுபட்டிருந்த ஜெர்மன் சுற்றுலாப் பயணி ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

78 வயதான கென்னத் ரே க்ரூஸ் என்ற அந்நபர் பின்னர் லகாட் டத்து மருத்துவமனையில் உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக, மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனமான எம்.எம்.இ.ஏ-வின் லகாட் டத்து பிரிவு இயக்குநர் துல்ஃபிகர் அலி வெளியிட்டுள்ள தகவலில், நேற்று 11.20 மணியளவில், இச்சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, மீட்பு நடவடிக்கையானது உடனடியாக தொடங்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

எனினும், மீட்கப்பட்ட அவர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட போது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தியதாகவும் துல்ஃபிகர் அலி குறிப்பிட்டுள்ளார்.

Related News

பத்துகாஜாவில் முன்னாள் காதலியின் காதலரை கொலை செய்தவர் மீது கொலை குற்றச்சாட்டு

பத்துகாஜாவில் முன்னாள் காதலியின் காதலரை கொலை செய்தவர் மீது கொலை குற்றச்சாட்டு

புதிய கட்சி பெயர் மாற்றம் மட்டுமே கண்டதாக ஹம்சா ஜைனுதின் தகவல்

புதிய கட்சி பெயர் மாற்றம் மட்டுமே கண்டதாக ஹம்சா ஜைனுதின் தகவல்

பஞ்சாப் குண்டு வெடிப்பில் இந்தியாவால் தேடப்பட்டு வந்த இருவரை நாடு கடத்தியது மலேசியா /  புக்கிட் அமான் சிறப்பு நடவடிக்கை

பஞ்சாப் குண்டு வெடிப்பில் இந்தியாவால் தேடப்பட்டு வந்த இருவரை நாடு கடத்தியது மலேசியா / புக்கிட் அமான் சிறப்பு நடவடிக்கை

தேசிய ஸ்குவாஷ் மைய திட்ட ஊழல் வழக்கு: பிஎஸ்எம் தலைமைச் செயலதிகாரி குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்

தேசிய ஸ்குவாஷ் மைய திட்ட ஊழல் வழக்கு: பிஎஸ்எம் தலைமைச் செயலதிகாரி குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்

மாநிலத் தேர்தலுக்கான 80 விழுக்காடு பணிகள் நிறைவு - ஜோகூர் பாரிசான் அறிவிப்பு

மாநிலத் தேர்தலுக்கான 80 விழுக்காடு பணிகள் நிறைவு - ஜோகூர் பாரிசான் அறிவிப்பு

60 ஆண்டுகளை எட்டும் ரஷ்யா - மலேசியா தூதரக உறவு மேலும் வலுப்படும்: ரஷிய அதிபர் விளாடிமிர் புதின்

60 ஆண்டுகளை எட்டும் ரஷ்யா - மலேசியா தூதரக உறவு மேலும் வலுப்படும்: ரஷிய அதிபர் விளாடிமிர் புதின்