Oct 11, 2026
Thisaigal NewsYouTube

அமைச்சரவையில் ரஃபிஸி ரம்லி நிலை : எந்தவோர் அறிகுறியும் தென்படவில்லை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
அமைச்சரவையில் ரஃபிஸி ரம்லி நிலை : எந்தவோர் அறிகுறியும் தென்படவில்லை

கோலாலம்பூர், மே.27-

கடந்த வாரம் நடைபெற்ற பிகேஆர் கட்சித் தேர்தலில் தனது துணைத் தலைவர் பதவியைத் தற்காத்துக் கொள்ளத் தவறிவிட்ட ரஃபிஸி ரம்லி நிலை தொடர்பில் அமைச்சரவையில் இதுவரையில் எந்தவோர் அறிகுறியும் தென்படவில்லை என்று தொடர்புத்துறை அமைச்சர் டத்தோ பாஃமி பாஃட்சீல் தெரிவித்தார்.

தற்போது அனைவரின் கவனமும் 46 ஆவது ஆசியான் மாநாட்டை நோக்கியுள்ளது. ரஃபிஸி விவகாரம் பற்றி இதுவரையில் எதுவும் தெரியவில்லை என்று டத்தோ பாஃமி குறிப்பிட்டார்.

பிகேஆர் தேர்தலில் துணைத் தலைவர் பதவியைத் தற்காத்துக் கொள்ளத் தாம் தவறி விட்டால் தாம் வகித்து வரும் பொருளாதார அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று ரஃபிஸி ரம்லி அறிவித்து இருப்பது தொடர்பில் கருத்து கேட்ட போது டத்தோ பாஃமி மேற்கண்டவாறு கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை