Sep 22, 2026
Thisaigal NewsYouTube
கெடா மாநிலத்திற்கு 160 கோடி ஒதுக்கீடு
தற்போதைய செய்திகள்

கெடா மாநிலத்திற்கு 160 கோடி ஒதுக்கீடு

Share:

கெடா மாநிலத்திற்கு 160 கோடி வெள்ளி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். இதற்கு முந்திய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், இது மிகப் பெரிய நிதி ஒதுக்கீடாகும். கெடா மாநிலத்தை மேம்படுத்துவதற்காக இந்த 160 கோடி வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் அறிவித்துள்ளார்.

Related News

கெடா மாநிலத்திற்கு 160 கோடி ஒதுக்கீடு | Thisaigal News