Aug 2, 2026
Thisaigal NewsYouTube
போலி காவல் துறை அட்டை வைத்திருந்த உணவு விநியோகிப்பாளர்
தற்போதைய செய்திகள்

போலி காவல் துறை அட்டை வைத்திருந்த உணவு விநியோகிப்பாளர்

Share:

அம்பாங்கில் உள்ள ஜாலான் லோரோங் சபா தாமான் மலாவாத்தியில் காவல் துறை மேற்கொண்ட சோதனையில் போலி காவல் துறை அட்டையை வைத்திருந்ததற்காக உணவு விநியோகிப்பாளர் ஒருவர் தடுத்து வைக்கப்பட்டார்.

இது குறித்து தகவல் அளித்த அம்பாங் ஜெயா மாவட்டக் காவல் துறை தலைவர் எசிஸ்தன் கமிஷ்னர் முஹமாட் அசாம் இஸ்மாயில் தெரிவிக்கயில், நேற்று காலை 11.15 மணி அளவில் அந்த ஆடவர் பிடிபட்டார் எனவும் சுயமாக உருவாக்கிய மஞ்சள் நீல நிறத்திலான அட்டை அவர் வசம் இருந்ததாகவும் முஹமாட் அசாம் இஸ்மாயில் கூறினார்.

அந்த அட்டைக்கான சரியான காரணம் தெரிவிக்கப்படாத நிலையில், அந்த ஆடவர் காவல் துறை சட்டம் 1967 பிரிவு 89இன் படி விசாரிக்கப்படுவதாகவும் முஹமாட் அசாம் இஸ்மாயில் சொன்னார்.

Related News

சுங்கை பூலோவில் 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்: வெளிநாட்டவருக்கு போலீஸ் வலைவீச்சு

Rocky உயிரிழந்த விவகாரம்: சந்தேக நபர், சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு

16 வயது இந்தியப் பெண் சாந்தினி காணாமல் போயுள்ளார்: சுங்கை பூலோ போலீஸ் தகவல்

ஜார்ஜ் டவுனில் பரபரப்பு: பழுது பார்க்கும் பணியின் போது கட்டடக் கூரை இடிந்து விழுந்து விபத்து

சுங்கை பூலோ அருகே பயங்கரம்: கன்டெய்னர் லாரி விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கிய ஓட்டுநர் மீட்பு

அரசு நிலங்களை சட்டவிரோத ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாக்க வேண்டும்: பகாங் சுல்தான் அதிரடி உத்தரவு