காரம் சாரம் உணவகம்…
சுவையின் அடுத்த இலக்கு — சுபாங் 2 இல்.

“வாடிக்கையாளர்களின் சுவையறிந்து…
நாவுக்கு சுவையூட்டி…
தனக்கென ஒரு சுவை முத்திரையைப் பதித்திருக்கிறது…
காரம் சாரம்!”

“அடுத்த இலக்கு…?” அந்த சுவை எங்கே செல்கிறது தெரியுமா?”
சுபாங் 2 இல்.
“காரம் சாரத்தின்…
17ஆவது கிளை!”
விரைவில் திறப்பு விழா!

காரம் சாரம் உணவை சுவைத்தவர்கள்…
சொல்வது என்ன?
“சுவை… அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும்!”
“இப்போது…
சுவைப் பயணத்தின் அடுத்த இலக்கு !”
புதிய இடம்!
புதிய வரவேற்பு!
ஆனால்… அதே சுவை!
“காரம் சாரம்…
17ஆவது கிளை!”
விரைவில் திறப்பு விழா…
சுபாங் 2 இல்.








