Jun 29, 2026
Thisaigal NewsYouTube
93-வது ஆயுதப்படை நாள் வாழ்த்து: மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் பாராட்டு
தற்போதைய செய்திகள்

93-வது ஆயுதப்படை நாள் வாழ்த்து: மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் பாராட்டு

Share:

கோலாலம்பூர், மார்ச்.01-

மலேசியாவின் 93-வது ஆயுதப்படை நாளை முன்னிட்டு, நாட்டின் அனைத்து ஆயுதப்படை வீரர்களுக்கும் ஓய்வு பெற்ற வீரர்களுக்கும் மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பதிலும் அமைதியை நிலைநாட்டுவதிலும் ஆயுதப் படையினர் ஆற்றிவரும் தன்னலமற்ற சேவையையும் தியாகங்களையும் மலேசிய ஆயுதப் படைகளின் உச்ச தளபதியான மாமன்னர் வெகுவாகப் பாராட்டினார். வீரர்கள் அனைவரும் நேர்மையுடனும் தொழில்முறைத் திறனுடனும் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்திய அவர், மறைந்த வீரர்களின் ஆதன் அமைதி பெறவும் வேண்டிக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.

Related News

விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பியோடிய கார் ஓட்டுநருக்குப் போலீஸ் வலைவீச்சு

ஜோகூர் தேர்தல்: நெடுஞ்சாலைகளில் கட்டணமில்லா பயணத்தை வழங்க ஜசெக துணைத் தலைவர் பரிந்துரை

தீபாவளி பலகாரங்களை வெள்ளம் அடித்துச் சென்ற வடு..... ஸ்கூடாய் மக்களின் கண்ணீரைத் துடைப்பாரா வழக்கறிஞர் கார்த்தியாயினி?

டீசல் மானிய விண்ணப்பங்களை எளிதாக்க ஜூலையில் வார இறுதி நாட்களிலும் ஜேபிஜே, யுடிசி அலுவலகங்கள் இயங்கும்

மாநிலத் தேர்தலுக்காகப் பாஸ் கட்சியுடன் அம்னோ தலைவர்கள் ரகசியப் பேச்சுவார்த்தை: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரின் இறுதி மேல்முறையீட்டுத் தீர்ப்பு நாளை வெளியீடு