Jul 31, 2026
Thisaigal NewsYouTube
பிரதமர்  டத்தோ ஸ்ரீ அன்வாரின்  இந்தியா பயணம் /பொருளாதார உறவுகளை  வலுப்படுத்தும் 
தற்போதைய செய்திகள்

பிரதமர்  டத்தோ ஸ்ரீ அன்வாரின்  இந்தியா பயணம் /பொருளாதார உறவுகளை  வலுப்படுத்தும் 

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட் 15-

பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், வரும் ஆகஸ்ட் 19 ,௨௦ ஆகிய தேதிகளில் இந்தியாவிற்கு அதிகாரத்துவப் பயணத்தை மேற்கொள்கிறார்.

பிரதமரின் இந்த முதலாவது அதிகாரத்துவப் பயணம் , மலேசியாவிற்கும் இந்தியாவிற்கும் அதிகாரத்துவப் பயணத்தை மேற்கொள்கிறார்.

பிரதமரின் இந்த முதலாவது அதிகாரத்துவப் பயணம் , மலேசியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான நீண்டகால உறவையும் , ஒத்துழைப்பையும் வலுப்படுத்தும் வகையில் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக இரு நாடுகளும் பொருளாதார உறவுகளிலும் , கூட்டு முயற்சிகளிலும் கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தொழில் முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத்துணி அமைச்சர் டத்தோ ஆர். ரமணன் தெரிவித்தார் .

பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வாருக்கும் , இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான நெருக்கமான உறவை மேற்கோள் காட்டிய டத்தோ ஆர். ரமணன் பிரதமரின் இந்தியப் பயணம் சாத்தியமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

மலேசியாவுடன் இந்தியா நீண்ட கால ஒத்துழைப்பை கொண்டுள்ளதால் இந்த உறவின் முக்கிய அம்சம் ,இரு நாடுகளுக்கு இடையிலான கூட்டு முயற்சிகளாகும் .

இந்த உறவு மற்றும் ஒத்துழைப்பு மூலம் டத்தோ ஸ்ரீ அன்வார் , மலேசியாவிற்கு பொருளாதார ரீதியாக மிகசிறந்த ஒன்றை உருவாக்க முடியும் என்று டத்தோ ஆர். ரமணன் குறிப்பிட்டார் .

Related News

சமூகப் பணித் துறைக்கான வரலாற்றுப்பூர்வ மசோதா

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு