வரும் வியாழக்கிழமை கொண்டாடப்படவிருக்கும் ஹாஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு சிலாங்கூர் மாநில அரசு நிர்வாகத்தின் கீழ் உள்ள அரசு ஊழியர்களுக்கு வரும் வெள்ளிக்கிழமை ஒரு நாள் கூடுதல் விடுமுறை வழங்குவதற்கு மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
வரும் வியாழக்கிழமை பொது விடுமுறை வழங்கப்படும் வேளையில் மறுநாள் வெள்ளிக்கிழமை இந்த கூடுதல் விடுமுறை மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவதாக சிலாங்கூர் மாநில அரசு செயலாளர் டத்தோ ஹரீஸ் கசிம் தெரிவித்துள்ளார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது


