Jul 27, 2026
Thisaigal NewsYouTube
பிஎன் கூட்டணி தனிநபர் சொத்தல்ல என அகமது சம்சூரி அதிரடி!
தற்போதைய செய்திகள்

பிஎன் கூட்டணி தனிநபர் சொத்தல்ல என அகமது சம்சூரி அதிரடி!

Share:

பெரிகாத்தன் நேஷனல் கூட்டணி எந்தவொரு தனிப்பட்ட கட்சிக்கும் சொந்தமானது அல்ல என்றும், அதன் எதிர்காலப் பயணத்தை ஒரு தரப்பினர் மட்டுமே தன்னிச்சையாகத் தீர்மானிக்க முடியாது என்றும் அதன் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமது சம்சூரி மொக்தார் குறிப்பிட்டார்.

பெர்சத்து கட்சியுடனான அரசியல் கூட்டுறவை பாஸ் கட்சி உடனடியாக நிறுத்திக்கொள்வதாக அதன் தலைவர் தான்ஸ்ரீ அப்துல் ஹாதி அவாங் அறிவித்ததைத் தொடர்ந்து அகமது சம்சூரி இவிளக்கத்தை அளித்துள்ளார்.

பாஸ் கட்சி புதிய தேர்தல் கூட்டணியை ஆராயும் என்று கூறப்பட்டுள்ள வேளையில், தற்போதைய பிஎன் கூட்டணியின் நிர்வாகம் விதிமுறைகளின்படி முறையாக நடைபெறுவதை உறுதி செய்வதே தமது முக்கிய நோக்கம் என்று சம்சூரி தெளிவுபடுத்தினார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

பிஎன் கூட்டணி தனிநபர் சொத்தல்ல என அகமது சம்சூரி அதிரடி! | Thisaigal News