பெரிக்காத்தான் நேஷனல் ஆட்சியின் போது கல்வி அமைச்சராக இருந்த டாக்டர் ரட்சி ஜிடின், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம் மின் விசாரணைக்கு அடுத்த வாரம் அழைக்கப்படவிருக்கிறார்.
விசாரணைக்கு உதவும் பொருட்டு சில கோப்புகளை பறிக்கப்பட்டுள்ளதாக எஸ்.பி.ஆர்.எம் வட்டாரங்கள் தெரிவித்தன.
கல்வி அமைச்சின் 8 கோடி வெள்ளி பாடப்புத்தகம் அச்சடிப்பு தொடர்பில் தமது மனைவியின் நலன் சார்ந்த ஒரு நிறுவனத்திற்கு நேரடி குத்தகை வாயிலாக ரட்சி ஜிடின் வழங்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் அவரின் முன்னாள் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் எஸ்.பி.ஆர்.எம் அடுத்த வாரம் ரட்சி ஜிடின் டினிடம் வாக்குமூலம் பதிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

15,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள்: விண்ணப்பங்களை விரைவுபடுத்த பிரதமர் உத்தரவு

ஜகார்த்தாவில் மூன்று மலேசியப் பெண்கள் போதைப்பொருள் தொடர்பில் கைது

தேசியத் தினத்தை முன்னிட்டு 100 ரிங்கிட் சாரா நிதியுதவியா? நிதி அமைச்சு மறுப்பு

கற்றல் சூழல்: பள்ளிகளின் புதிய முக்கிய இலக்கு என கல்வி அமைச்சர் ஃபட்லினா சீடேக் அறிவிப்பு

பசுமை கோலாலம்பூர்: மேலும் 9 திறந்தவெளி இடங்கள் அரசாங்கத்தால் அரசிதழில் பதிவு


