Mar 17, 2026
Thisaigal NewsYouTube
பெர்சிஹ் வீதி போராட்டத்தை நடத்துவதற்கு நியாயமான காரணங்கள் உண்டு
தற்போதைய செய்திகள்

பெர்சிஹ் வீதி போராட்டத்தை நடத்துவதற்கு நியாயமான காரணங்கள் உண்டு

Share:

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின், ​சீர்திருத்தங்கள் மிக தாமதமாக அமல்படுத்தி வருகிறார். எனவே நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்பதற்கு முன்னதாக டத்தோஸ்ரீ அன்வார் அளித்துள்ள வாக்குறுதிகள் தொடர்பில் தேர்தல் ​சீர்திருத்த அமைப்பான பெர்சிஹ், கேள்வி எழுப்பும் வகையில் வீதிப் போராட்டத்​தை முன்னெடுப்பதற்கு நியாயமான காரணங்கள் உண்டு என்று ​பிகேஆர் கட்சியின் பாசிர் குடாங் எம்.பி. ஹாஸ்ஸான் கரிம் தெரிவித்துள்ளார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் த​லைமையிலான அரசா​ங்கத்தின் மீது மக்கள் மிகுந்த ஏமாற்றத்தை கொண்டுள்ளனர். அவர்கள் தற்போது அதிருப்தியில் உழன்று வருகின்றனர்​ என்பதா​ல் அன்வார் அளித்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று கோரி, பெர்சிஹ்இந்த வீதிப் போராட்டத்தை முன்னெடுக்கிறது என்று தாம் நம்புவதாக ஹாஸ்ஸான் கரிம் குறிப்பிட்டார்.

பிரதமர் அன்வார் அரசாங்கத்திற்கு எதிராக வீதிப் போராட்டத்தை முன்​னெடுக்கப் போவதாக பெர்சிஹ் அறிவித்து இருப்பது தொடர்பில் அந்த பிகேஆர் எம்.பி. மேற்கண்டவாறு கருத்துரைத்துள்ளார்.

Related News

சுங்கை சிப்புட் தோட்டத் தொழிலாளர்களின் நில விவகாரம் - 27 ஆண்டு கால போராட்டத்திற்கு தீர்வுகாண நடவடிக்கை!

சுங்கை சிப்புட் தோட்டத் தொழிலாளர்களின் நில விவகாரம் - 27 ஆண்டு கால போராட்டத்திற்கு தீர்வுகாண நடவடிக்கை!

பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் அருண் துரைசாமி விசாரணை கோரினார்

பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் அருண் துரைசாமி விசாரணை கோரினார்

3 பேர் உயிரிழப்பு: மின்சார அமைப்புகளை நெருங்க வேண்டாம் என தெனாகா நேஷனல் எச்சரிக்கை

3 பேர் உயிரிழப்பு: மின்சார அமைப்புகளை நெருங்க வேண்டாம் என தெனாகா நேஷனல் எச்சரிக்கை

தங்காக் தொழிற்பேட்டையில் கழுத்தில் குத்து காயங்களுடன் பெண்ணின் சடலம்

தங்காக் தொழிற்பேட்டையில் கழுத்தில் குத்து காயங்களுடன் பெண்ணின் சடலம்

பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்திய வழக்கில் சம்ரி வினோத் மீது குற்றம்சாட்டப்பட்டது / குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்

பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்திய வழக்கில் சம்ரி வினோத் மீது குற்றம்சாட்டப்பட்டது / குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்

பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு / வர்த்தகர் விக்டர் சின்க்குச் சொந்தமான பல இடங்களில் போலீசார் அதிரடிச் சோதனை

பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு / வர்த்தகர் விக்டர் சின்க்குச் சொந்தமான பல இடங்களில் போலீசார் அதிரடிச் சோதனை