Jul 29, 2026
Thisaigal NewsYouTube
அடுத்தச் சுற்றுக்கு முன்னேறிய ஏரன் சியா - சொஹ் வூய் யிக்
தற்போதைய செய்திகள்

அடுத்தச் சுற்றுக்கு முன்னேறிய ஏரன் சியா - சொஹ் வூய் யிக்

Share:

கோலாலம்புர்,ஜன.18
கடுமையான போட்டியில் மலேசிய ஆண்கள் இரட்டையர் பூப்பந்து அணி இந்தியா பொதுப் பூப்பந்து போட்டியில், தேசிய பூப்பந்து விளையாட்டு, ஆண்கள் அணியான ஏரன் சியா - சொஹ் வூய் யிக் இணையினருக்கு மிகக் கடுமையானப் போட்டியை வழங்கினார்கள் ஜப்பான் அணியைச் சேர்ந்த Akira Koga-Taici Saito.

KD Jadhav உள்ளரங்கில் நடந்த ஆட்டம் சூடு பிடித்து மூன்றாம் சேட் வரையில் நீடித்தாலும், 21க்கு 9, 19க்கு 21, 21க்கு 14 என்ற புள்ளிகளில் மலேசிய ஆண்கள் இரட்டையர் அணி வெற்றி பெற்று அடுத்தச் ச்ற்றுக்குத் தகுதி பெற்றது.

முதல் செட்டை 17 நிமிடங்களில் வெற்றி கண்ட மலேசிய அணி, இரண்டாம் செட்டில் தோல்வியைத் தழுவியது. இரண்டாம் செட்டில் செய்த அதே தவற்றைச் செய்ய வேண்டாம் என முடிவு செய்த மலேசிய அணி, புதிய வியூகத்துடன் ஜப்பான் அணியை மூன்றாம் செட்டில் கடுமையான மோதலுக்குப் பின் வெற்றி கண்டது தேசிய அணி.

இரண்டாம் சுற்றில் ஏரன் சியா - சொஹ் வூய் யிக் இணையினர், ஜப்பானைச் சேர்ந்த மேலும் ஒரு இணையினரான Kenya Mitsuhashi- Hiroki Okamura ஐச் சந்திக்க உள்ளனர்.

Related News

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்