Dec 4, 2025
Thisaigal NewsYouTube
மின்னியல் மோட்டார் சைக்கிள்களக்க 2,400 வெள்ளி வரை கழிவு
தற்போதைய செய்திகள்

மின்னியல் மோட்டார் சைக்கிள்களக்க 2,400 வெள்ளி வரை கழிவு

Share:

மக்கள் மின்னில் மோட்டார் சைக்கிள்கள் பயன்படுத்துவதை அரசாங்கம் ஊக்குவிக்கறது. அந்த வகையில் ஆண்டுக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரத்திற்கும் குறைவாக வருமானம் கொண்டவர்கள் வாங்கக்கூடிய மின்னியல் மோட்டார் சைக்கிள்களுக்கு 2,400 வெள்ளி வரையில் கட்டண கழிவு வழங்கப்படும்.

Related News