Jul 30, 2026
Thisaigal NewsYouTube
5 நிமிடத்திற்குள் E-KYC செயல்முறை
தற்போதைய செய்திகள்

5 நிமிடத்திற்குள் E-KYC செயல்முறை

Share:

பாடு என்ற முதன்மை தரவுகள் தளம் பதிவிற்கான புகைப்படம் மற்றும் அடையாள அட்டையை பதிவேற்றம் செய்யும் E-KYC எனப்படும் வாடிக்கையாளர்களை அடையாளம் காணும் செயல்முறைக்கு மூன்று நாட்கள் எடுக்கப்படும் என்கிற கூற்றை பொருளாதார அமைச்சர் ரஃபிசி ரம்லி மறுத்தார்.

E-KYC செயல்பாடு குறைந்த பட்சம் மூன்று நாட்கள் எடுக்கப்படும் என்று கூறியதை தொடர்ந்து இதுவரையில் PADU திட்டத்தை பதிவு செய்யப்பட்ட பயனர்கள் 5 நிமிடத்திற்குள் பதிவேற்றம் செய்து முடித்ததாக ரஃபிசி ரம்லி தெரிவித்தார்.

நேற்று மாலை 5 மணி வரையில் 40,000 க்கும் மேற்பட்ட E-KYC உறுதி செய்யப்பட்டதுடன் இன்னும் 300 பதிவுகள் மட்டுமே சரிபார்க்கவுள்ளதாக ரஃபிசி கூறினார்.

முன்னாள் பாங்ஙி நாடாளுமன்ற உறுப்பினர் ஒங் கியான் மிங் பொதுமக்களை விரைவாக இணையத்தில் பதிவு செய்து கொள்ளுமாறும், E-KYC ஒப்புதலுக்கு மூன்று நாட்கள் எடுக்கும் என்று கூறியதை தொடர்ந்து ரஃபிசி ரம்லி இக்கூற்றை வெளியிட்டார்.

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை