May 21, 2026
Thisaigal NewsYouTube
செம்பனைத் தோட்டத்தில் இறந்து கிடந்த முன்னாள் கொமாண்டோ
தற்போதைய செய்திகள்

செம்பனைத் தோட்டத்தில் இறந்து கிடந்த முன்னாள் கொமாண்டோ

Share:

கடந்த வியாழன் முதல் காணாமல் போனதாகக் கூறப்படும் குருப் கெராக் ஹாஸ் இன் முன்னாள் கமாண்டோ, 73 வயது அப் மனான் கெரி இன்று பிற்பகல் 5 மணியளவில், குளுவாங், கம்போங் பாலேம்பாங்கில் உள்ள செம்பனைத் தோட்டத்தில் இறந்து கிடந்தார்.

இது குறித்து பேசிய குளுவாங் காவல் துறை தலைவர் பஹ்ரின் முஹமாட் நோ குறிப்பிடுகயில், அப் மனான் கெரி இன் சடலத்தை உள்ளூர் கால்நடை வளர்க்கும் ஆடவர் ஒருவர் கண்டறிந்து தெரிவித்ததாகக் குறிப்பிட்டார்.

அந்த சடலம் தமது தந்தையுடையது என அவரது மகன் 29 வயது முஹமாட் ஷாஃபுல்லா உறுதிப்படுத்தினார். பின்னர், அந்த சடலத்தை என்சே பெசார் ஹாஜா கல்சோம்’ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

Related News

கிள்ளான் விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த வழக்கு: குற்றச்சாட்டை மறுத்த 75 முதியவர் விசாரணை கோரினார்

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது

பினாங்கில் 88 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"-  சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்