Jul 31, 2026
Thisaigal NewsYouTube
ஒருவர்  வெட்டிக்கொலை  மற்றோருவர் படுகாயம்
தற்போதைய செய்திகள்

ஒருவர்  வெட்டிக்கொலை  மற்றோருவர் படுகாயம்

Share:

சுங்கை பேட்டனி,ஆகஸ்ட் 16-

கெடா, பெடாங் -கில் நேற்று அதிகாலையில் நிகழ்ந்த தாக்குதல் சம்பவத்தில் கார் கழுவும் மையத்தின் பணியாளர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார் . ஒரு பாதுகாவலரான மற்றொருவர் , கடும் வெட்டுக் காயங்களுக்கு .ஆளானார் .

20 வயது மதிக்கத்தக்க கார் கழுவும் பணியாளர் , சுங்கை பேட்டனி, சுல்தான் அப்துல் ஹலீம் மருத்துவமைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.மற்றோரு நபரான பாதுகாவர், TENAGA NASIONAL BERHAD கடுமனத்தளத்தில் தாக்கப்பட்டு படுகாயத்திற்கு ஆளானார்.

இவ்விரு சம்பவங்களும் பெடாங்-கில் கடை வீடுகள் வரிசை பின்புறம் 2 .7 கிலோ மீட்டர் தூர வித்தியாசத்தில் நிகழ்ந்துள்ளன என்று கோலா மூட மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் அசாருதீன் வான் இஸ்மாயில் தெரிவித்தார்

Related News

சமூகப் பணித் துறைக்கான வரலாற்றுப்பூர்வ மசோதா

சமூகப் பணித் துறைக்கான வரலாற்றுப்பூர்வ மசோதா

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு