May 22, 2026
Thisaigal NewsYouTube
மின்சாரக் கட்டணத்திற்கு கட்டண தள்ளுபடி வழங்கப்பட வேண்டும்
தற்போதைய செய்திகள்

மின்சாரக் கட்டணத்திற்கு கட்டண தள்ளுபடி வழங்கப்பட வேண்டும்

Share:

ஷஆலாம், மார்ச் 19-

கோடை காலத்தில் அதிகரித்துள்ள வெயிலினால் வீடுகளில் மின்சாரப் பயன்பாடு அதிகமாக இருக்கும் பட்சத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் இறுதி வரையில் மின்சாரக் கட்டணத்தில் சிறப்பு கழிவு வழங்கப்பட வேண்டும் என்று Tenaga nasional Berhad கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மூன்று லட்சத்திற்கும் குறைவான மதிப்பைக் கொண்ட வீடுகளுக்கு இந்த கட்டண கழிவை TNB வழங்க வேண்டும் என்று செனட்டர் டத்துக் மொகமாட் ஹிசாமுடின் யாஹாயா இன்று மேலவைக்கூட்டத்தில் கேட்டுக்கொண்டார்.

மக்களின் சிரமங்களை குறைப்பதற்கு இந்த கோடை காலத்தில் இத்தயை சிறப்புக் கட்டண கழிவு அவசியமாகும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related News

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

புக்கிட் பிந்தாங் சாகச நிகழ்வு சம்பவம்: 9 பேர் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்படவுள்ளனர்

ஜோகூர் பொந்தியானில் 22 வயது ஆடவர் இரத்த வெள்ளத்தில் பிணமாக மீட்பு