மின்னல் எஃப்எம், தொடர்புத்துறை அமைச்சு, மலேசிய வானொலி தொலைக்காட்சியான ஆர்டிஎம் ஆகியவற்றுடன் இணைந்து நாளை ஜுலை 4 ஆம் தேதி சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு ஜோகூர், கூலாயில் தி கம்யூன் லைஃப்ஸ்டைல் மால் மண்டபத்தில் பிரம்மாண்ட ‘கலப்படம்’ நேரடி இசை மற்றும் கலாச்சார நிகழ்வான ரோட்ஷோவை மிகக் கோலாகலமாக நடத்தவிருக்கிறது. கூலாய் வட்டார மக்கள் இந்த நிகழ்வில் கலந்து இன்புறமாறு அழைக்கப்படுகிறார்கள்.









