Sep 25, 2026
Thisaigal NewsYouTube
 ஜோகூர் மாநிலத் தேர்தல், பாஸ் கட்சியின் தேர்தல் இயக்குநராக அன்னுவார் மூசா பொறுப்பேற்பு
தற்போதைய செய்திகள்

ஜோகூர் மாநிலத் தேர்தல், பாஸ் கட்சியின் தேர்தல் இயக்குநராக அன்னுவார் மூசா பொறுப்பேற்பு

Share:

ஜோகூர் மாநிலத்தின் 16-ஆவது சட்டமன்றத் தேர்தலுக்கான பாஸ் கட்சியின் தேர்தல் இயக்குநராக, அக்கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் தன் ஸ்ரீ அன்னுவார் மூசா நியமிக்கப்பட்டுள்ளார்

விரைவில் நடைபெறவிருக்கும் மாநிலத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், கட்சியின் தேர்தல் இயந்திரத்தைப் பலப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளதாக ஜோகூர் பாஸ் தகவல் தொடர்புத் தலைவர் முகமட் பிர்தாஸ் ஜாபர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அன்னுவார் மூசாவின் பரந்த அரசியல் அனுபவமும் தலைமைத்துவமும் தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க பெரிதும் உதவும் என நம்பிக்கை தெரிவித்துள்ள அவர், கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் அனைவரும் தங்களின் தேர்தல் முன்னேற்பாடுகளில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related News

2027 வரவு செலவுத் திட்டத்தில் இளைஞர்களுக்கு நேரடி ரொக்க உதவி தேவை – பிகேஆர் இளைஞர் பிரிவு

2027 வரவு செலவுத் திட்டத்தில் இளைஞர்களுக்கு நேரடி ரொக்க உதவி தேவை – பிகேஆர் இளைஞர் பிரிவு

ஊழல் ஏற்படும் முன்பே அபாயங்களைக் கண்டறிய வேண்டும் – ஜொஹாரி

ஊழல் ஏற்படும் முன்பே அபாயங்களைக் கண்டறிய வேண்டும் – ஜொஹாரி

உரிமம் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் ஈமச் சடங்கு நிறுவனம் வெற்றி – டிபிகேஎல் முடிவை ரத்து செய்தது நீதிமன்றம்

உரிமம் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் ஈமச் சடங்கு நிறுவனம் வெற்றி – டிபிகேஎல் முடிவை ரத்து செய்தது நீதிமன்றம்

மது போதையில் போலீஸ்காரர் மீது தாக்குதல் – மியன்மார் நாட்டினர் இருவர் கைது

மது போதையில் போலீஸ்காரர் மீது தாக்குதல் – மியன்மார் நாட்டினர் இருவர் கைது

டத்தோ ஸ்ரீ சரவணன், மனைவி, 3 பிள்ளைகளுக்கு சொத்து அறிவிப்பு நோட்டீஸ் – திங்கட்கிழமை வழங்குகிறது எஸ்பிஆர்எம்

டத்தோ ஸ்ரீ சரவணன், மனைவி, 3 பிள்ளைகளுக்கு சொத்து அறிவிப்பு நோட்டீஸ் – திங்கட்கிழமை வழங்குகிறது எஸ்பிஆர்எம்

நஜிப் இல்லத்தைச் சுற்றி போலீஸ் பாதுகாப்பு – தொடர்ந்து கண்காணிக்கும் ஊடகங்கள்

நஜிப் இல்லத்தைச் சுற்றி போலீஸ் பாதுகாப்பு – தொடர்ந்து கண்காணிக்கும் ஊடகங்கள்