Dec 3, 2025
Thisaigal NewsYouTube
மெர்டேக்கா கட்டத்தில் பிஎன்பி மாறும்
தற்போதைய செய்திகள்

மெர்டேக்கா கட்டத்தில் பிஎன்பி மாறும்

Share:

பிஎன்பி என்படும் பெர்மோடலான் நேஷ்னல் பெர்காட் இவ்வாண்டு இறுதியில் தனது மற்றொரு சொந்த கட்டடமான கோலாலம்பூர் மையப்பகுதியில் வீற்றிருக்கும் 118 மாடிகளை கொண்ட மெனாரா மெர்டெக்கா கோபுரத்திற்கு இடம் மாறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. .
கடந்த 1985 ஆம் ஆண்டு முதல் கோலாலம்பூர், ஜாலான் துன் ரசாக்கில் உள்ள மாறுப்பட்ட கட்டட வடிவமைப்பைக் கொண்ட மெனாரா பிஎன்பி கட்டடத்தில் இருந்து வரும் பெர்மோடலான் நேஷ்னல் பெர்காட், 2023 ஆம் ஆண்டுக்கான நான்காவது காலாண்டில் இடம் மாற்றுவதற்கான பணிகள் துரிதமாக நடைபெறும் என்று அதன் தலைமை செயல்முறை அதிகாரி அமாட் ஸூல்கர்னைன் ஓன் இன்று தெரிவித்துள்ளார்.

Related News