May 21, 2026
Thisaigal NewsYouTube
வெள்ளத்தைத் தடுக்க தூய்மையைக் காப்போம்
தற்போதைய செய்திகள்

வெள்ளத்தைத் தடுக்க தூய்மையைக் காப்போம்

Share:

தாமான் மெலாவிஸ் வடிகால் மேம்பாடு, வெள்ளத் தடுப்புத் திட்டம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் நிறைவடையும் என்று பாண்டமாறன் சட்டமன்ற உறுப்பினர் லியோங் தக் சீ தெரிவித்தார்.

2 கோடி வெள்ளி மதிப்பிலான இந்தத் திட்டம் மாநில சட்டமன்ற பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பிரச்சினை தொடர்பான குடியிருப்பாளர்களின் கவலையைத் தீர்க்கும் ஆற்றல் கொண்டதாகும்.
எவ்வாறாயினும், வடிகால் அமைப்பிற்கு இடையூறு ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக வடிகால்களில் குப்பைகளை வீசாமல் தூய்மையைப் பராமரிக்குமாறு லியோங் தக் சீ குடியிருப்பாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

Related News

டீசல் விலை உயர்வு: கட்டுமானச் செலவு 15% வரை அதிகரிப்பு என பி.கே.பி.எம் தகவல்

சிறுவர்களுக்குப் பாலியல் தொல்லை: காப்பகப் பொறுப்பாளருக்கு 11 ஆண்டுகள் சிறை, 5 பிரம்படிகள்

ஸ்பெயின் வரை கைவரிசை காட்டிய வேலைவாய்ப்பு மோசடி கும்பல்: சொகுசு பங்களாவில் 35 சீன நாட்டவர்கள்  கைது

மாமன்னரை  அவமதிக்கும் வகையில் 'AI' தொழில்நுட்பத்தில் போலி டிக் டாக் கணக்கு: புக்கிட் அமான் விசாரணை

பொய் ஆவணங்கள் மூலம் 53,000 ரிங்கிட்  மருத்துவக் கோரிக்கை: தம்பதி உட்பட மூவர் எம்.ஏ.சி.சி-யால் கைது

விரைவுப் பேருந்து தீப்பற்றி எரிந்தது: 17 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்