May 18, 2026
Thisaigal NewsYouTube
ஆம்புலன்ஸ் கவிழ்ந்தது: மருத்துவர், தாதியர் காயம்
தற்போதைய செய்திகள்

ஆம்புலன்ஸ் கவிழ்ந்தது: மருத்துவர், தாதியர் காயம்

Share:

கோத்தா கினபாலு, ஜூன்.23-

ஆம்புலன்ஸ் வண்டி, வேகக் கட்டுப்பாட்டை இழந்ததில் மருத்துவரும், தாதியரும் காயத்திற்கு ஆளாகினர். இந்தச் சம்பவம் இன்று அதிகாலையில் சபா, கோத்தா கினபாலு, ஜாலான் சாலிட், செபங்காரில் நிகழ்ந்தது.

அதிகாலை 1.50 மணியளவில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் மருத்துவரும், தாதியரும் சொற்பக் காயங்களுக்கு ஆளாகியதாக கோத்தா கினபாலு தீயணைப்பு, மீட்புப்படை நிலையத்தினர் தெரிவித்தனர்.

அந்த ஆம்புலன்ஸில் மொத்தம் 3 பணியாளர்கள் இருந்தனர். ஆம்புலன்ஸ் ஓட்டுநர், காயமின்றி உயிர் தப்பியதாகத் தெரிவிக்கப்பட்டது.

Related News

சிகாம்புட் தமிழ்ப்பள்ளியில் 100 மீட்டர் புதிய ஸ்பிரிண்ட் ஓட்டப்பாதை அமைக்கப்பட்டது: மாணவர்களின் தடகள திறமையை வளர்க்கும் முயற்சி என ஹன்னா இயோ நம்பிக்கை

அளவுக்கு அதிகமாக உப்பு உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள்

புவிசார் அரசியல் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு

முழுநேர குடியிருப்புப் பள்ளிகளில் 'TVET-AI' திட்டத்தை அமல்படுத்த கல்வி அமைச்சு ஒப்பந்தம்

காதல், பொறாமையால் பெண்ணுக்குக் கத்திக் குத்து: சந்தேக நபர் கைது

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: முதியவருக்கு 30 ஆண்டுகள் சிறை