Jul 29, 2026
Thisaigal NewsYouTube
கடத்தலில் போலீஸ் அதிகாரி சம்பந்தப்பட்டுள்ளார்
தற்போதைய செய்திகள்

கடத்தலில் போலீஸ் அதிகாரி சம்பந்தப்பட்டுள்ளார்

Share:

கடந்த வாரம் சிரம்பான், பண்டார் ஶ்ரீ செண்டாயானில் ஒரு வங்காளதேச ஆடவர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 7 நபர்களில் ஒரு போலீஸ் அதிகாரியும் அடங்குவர் என்பது தெரியவந்துள்ளது.

சம்பந்தப்பட்ட வங்காளதேசி ஒரு வர்த்தகர் ஆவார். குடிநுழைவு விவகாரம் தொடர்பாக 70 ஆயிரம் வெள்ளி கடன் நிலுவையில் இருப்பதைத் தொடர்ந்து அவர் கடத்தப்பட்டதாக நம்பப்படுகிறது.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட வங்காளதேசியை கடத்துவதில் பேரா மாநிலத்தை சேர்ந்த இன்ஸ்பெக்டர் அந்தஸ்தில் உள்ள ஒரு போலீஸ் அதிகாரியும் உடந்தையாக இருந்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது என்று நியூ ஸ்ட்ரேயிட்ஸ் டைம்ஸ் கூறுகிறது.

Disyaki culik ahli perniagaan Banglades, Inspector anrata 7 ditahan

Related News

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்