Jun 29, 2026
Thisaigal NewsYouTube
விதிமீறலில் ஈடுபட்ட 2 மீன்பிடி படகுகள் பறிமுதல்: 5 வெளிநாட்டு மீனவர்கள் கைது
தற்போதைய செய்திகள்

விதிமீறலில் ஈடுபட்ட 2 மீன்பிடி படகுகள் பறிமுதல்: 5 வெளிநாட்டு மீனவர்கள் கைது

Share:

லங்காவி, மார்ச்.08-

லங்காவி, தஞ்சோங் சின்சின் கடல் பகுதியில் உரிம விதிகளை மீறி 15 கடல் மைல் தொலைவிற்குள் மீன் பிடித்த இரண்டு வெளிநாட்டு மீன்பிடி படகுகளை மலேசிய கடல்சார் அமலாக்க முகமையினரான மாரிதிம் மலேசியா நேற்று மதியம் பறிமுதல் செய்தனர். இந்தச் சோதனையின் போது முறையான ஆவணங்களின்றி படகுகளை இயக்கிய 5 தாய்லாந்து நாட்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டதோடு, சுமார் 1 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான படகுகளும் மீன்பிடி கருவிகளும் பிடிபட்டதாக கெடா-பெர்லிஸ் மண்டலத்தின், ரோம்லி முஸ்தஃபா தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக மீன்பிடி சட்டம் 1985, குடிநுழைவுச் சட்டம் 1959 - 1963 ஆகியவற்றின் கீழ் மேலதிக விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு