Oct 17, 2026
Thisaigal NewsYouTube

கிழக்குகரை மாநிலங்களில் வெள்ள நிலைமை மோசமாக இருக்கலாம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கிழக்குகரை மாநிலங்களில் வெள்ள நிலைமை மோசமாக இருக்கலாம்

நவ. 28-

தற்போது வெள்ள அபாயத்தை எதிர்நோக்கியுள்ள கிழக்குகரை மாநிலங்கள், இம்முறை மிக மோசமான வெள்ளப் பேரிடரை எதிர்நோக்கலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய வெள்ள நிலைமை கடந்த 2014 ஆம் ஆண்டு கிழக்குகரை மாநிலங்களில் ஏற்பட்ட மோசமான வெள்ள நிலைமையை விட மிக மோசமான வெள்ளச்சூழலை ஏற்படுத்தலாம் என்று மலேசிய வானிலை ஆய்வுத்துறையான Met Malaysia ஆருடம் கூறியுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →