Dec 2, 2025
Thisaigal NewsYouTube
அரசாங்க நிலைத்தன்மையை பிரதிபலிக்கிறது
தற்போதைய செய்திகள்

அரசாங்க நிலைத்தன்மையை பிரதிபலிக்கிறது

Share:

நாளை ஞாயிற்றுக்கிழமை ஒற்றுமை அரசாங்கத்தின் மாநாடு நடைபெறுகிறது. அரசாங்கம் நிலைத்தன்மையுடன் விளங்குகிறது என்பதற்கு இந்த மாநாடு பிரதிபலிக்கிறது என்று தொடர்பு மற்றும் இலக்கியவில் அமைச்சர ஃபாமி ஃபச்ஸீல் தெரிவித்துள்ளார்.

இந்த மாநாட்டில் பங்கேற்பதற்கு ஒற்றுமை அரசாங்கத்தில் இடம் பெற்றுள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அழைத்துள்ளார். நடப்பு அரசாங்கம் வலிமையாக உள்ளது என்பதற்கு இது நல்லதொரு சமிக்ஞையாகும் என்று ஃபாமி ஃபச்ஸீல் கூறினார்.

Related News