Jul 29, 2026
Thisaigal NewsYouTube
அரசாங்கம் கவிழும் எனும் மனநிலை முதலீட்டை பாதிக்கும் !
தற்போதைய செய்திகள்

அரசாங்கம் கவிழும் எனும் மனநிலை முதலீட்டை பாதிக்கும் !

Share:

அலோர் ஸ்டார், ஜன - 7,

ஒற்றுமை அரசாங்கம் வெகு விரைவில் கவிழ்ந்து விடும் என கெடா மாநில முதல்வர் சனுசி நோர் கருத்துரைத்த நிலையில், அவ்வாறான நடவடிக்கை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என கெடா பி எச் தலைவர் மாஹ்ஃபுஸ் ஓமார் பதிலடி கொடுத்துள்ளார்.

இவ்வாறான நடவடிக்கையானது மலேசிய அரசியல் நிலைத்தன்மை அற்றது எனும் எண்ணத்தை அவர்கள் மத்தியில் உண்டாக்கும் ஆபத்து இருப்பதாக மாஹ்ஃபுஸ் குறிப்பிட்டார்.

இதனால், கெடா உட்பட ஒட்டுமொத்த நாட்டின் பொஉளாதாரத்தையே பாதிக்கும் எனவும் மாஹ்ஃபுஸ் ஓமார் கூறினார்.

சனுசி பிற்போக்கு சிந்தனையுடன் நடந்து கொள்ளாமல், தமது பதவிக்கு ஏற்ற முதிர்ச்சியுடன் நடந்து கொள்ள வேண்டும் என மாஹ்ஃபுஸ் தெரிவித்தார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்