பொது இடத்தில் காருக்குள் ஒழுக்கக்கேடாக நடந்துக்கொண்டதாக கூறப்படும் ஓர் இளம் ஜோடியினரை, இரண்டு நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைப்பதற்கு ஜொகூர் பாரு, மஜீஸ்திரேட் நீதிமன்றம், போலீசாருக்கு அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த மார்ச் 29 ஆம் தேதி, ஜொகூர், பாசீர் கூடாங், தாமான் கோத்தா மாசாயில் உள்ள கார் நிறுத்தும் இடத்தில், 22 மற்றும் 17 வயதுடைய அந்த காதல் ஜோடியினர் காருக்குள் இத்தகைய ஒழுக்கக்கேடான நடவடிக்கையில் ஈடுப்பட்டதாக கூறப்படுகிறது.
இச்சம்பவத்தின் போது, அந்த இளம் காதல் ஜோடியினர் போலீசாரிடம் பிடிப்பட்டதுடன், அவர்களின் சிவப்பு நிற பெரொடுவா அஃசியா கார் மற்றும் வெள்ளை நிற டீ சட்டை ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை


