Sep 7, 2026
Thisaigal NewsYouTube
 எல்.ஆர்.டி ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை — வெளிநாட்டவர் கைது!
தற்போதைய செய்திகள்

எல்.ஆர்.டி ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை — வெளிநாட்டவர் கைது!

Share:

எல்.ஆர்.டி ரயிலில் பயணம் செய்த இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் 43 வயது வெளிநாட்டவர் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 19-ஆம் தேதி, கோலாலம்பூர், வங்சா மாஜூ நிலையத்திலிருந்து பசார் செனி நோக்கி பயணித்த 25 வயது பெண்ணின் முதுகுப் பகுதியில், சந்தேக நபர் வேண்டுமென்றே உரசியதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக அந்தப் பெண் புகார் அளித்ததைத் தொடர்ந்து, இரண்டு நாட்களுக்குப் பின்னர் பசார் செனி எல்.ஆர்.டி நிலையத்தில் பிரசாரானா துணை போலீசார் சந்தேக நபரை கைது செய்து, அம்பாங் ஜெயா மாவட்ட குற்றப்புலனாய்வுத் துறையிடம் ஒப்படைத்தனர்.

விசாரணைக்கு உதவுவதற்காக அந்த நபர் ஆகஸ்ட் 25 வரை நான்கு நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Related News

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து