Sep 24, 2026
Thisaigal NewsYouTube
ஈப்போவில் ‘ஜிடிஏ’ பாணி ஆபத்தான ஓட்டம் – தடுப்புச் சுவரில் மோதிய கார்
தற்போதைய செய்திகள்

ஈப்போவில் ‘ஜிடிஏ’ பாணி ஆபத்தான ஓட்டம் – தடுப்புச் சுவரில் மோதிய கார்

Share:

ஈப்போவில் ஆபத்தான முறையில் காரை ஓட்டிச் சென்ற ஓட்டுநர் ஒருவர், வாகனங்களுக்கு இடையே வேகமாக முந்திச் சென்று பின்னர் சாலையின் நடுப்பகுதியில் இருந்த தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளான காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

வெள்ளை நிற செடான் கார், மற்ற வாகனங்களுக்கு இடையே புகுந்து முந்திச் செல்ல முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரில் மோதியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோதலின் தாக்கத்தில் காரின் டயர்களில் இருந்து புகை வெளியேறியது. சம்பவத்தின்போது அப்பகுதியில் மோட்டார் சைக்கிளோட்டிகள் இருந்திருந்தால், நிலைமை மேலும் ஆபத்தாகியிருக்கும் என காணொளியைப் பகிர்ந்தவர் கவலை தெரிவித்துள்ளார்.

இந்த ஆபத்தான வாகன ஓட்டத்துக்கு சமூக வலைத்தளப் பயனர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Related News

மோட்டார் சைக்கிளில் நாயை இழுத்துச் சென்றதாகப் புகார் – பினாங்கு கால்நடை சேவைத் துறை விசாரணை

மோட்டார் சைக்கிளில் நாயை இழுத்துச் சென்றதாகப் புகார் – பினாங்கு கால்நடை சேவைத் துறை விசாரணை

“ செயற்கை நுண்ணறிவை நாம் ஆள வேண்டும்... இல்லையேல் அது நம்மை ஆளும்” – அன்வார்

“ செயற்கை நுண்ணறிவை நாம் ஆள வேண்டும்... இல்லையேல் அது நம்மை ஆளும்” – அன்வார்

மாணவர்களுடன் முறையற்ற உறவு புகார் – விசாரணை முடியும்வரை ஆசிரியர்கள் பணியிட மாற்றம்

மாணவர்களுடன் முறையற்ற உறவு புகார் – விசாரணை முடியும்வரை ஆசிரியர்கள் பணியிட மாற்றம்

பள்ளி மாணவிகள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற மோட்டார் சைக்கிளோட்டிக்கு போலீஸ் வலைவீச்சு

பள்ளி மாணவிகள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற மோட்டார் சைக்கிளோட்டிக்கு போலீஸ் வலைவீச்சு

பண்டார் உத்தாமா பள்ளி மாணவி கொலை வழக்கு: 15 வயது சிறுவன் விடுதலையை எதிர்த்து ஏஜிசி மேல்முறையீடு

பண்டார் உத்தாமா பள்ளி மாணவி கொலை வழக்கு: 15 வயது சிறுவன் விடுதலையை எதிர்த்து ஏஜிசி மேல்முறையீடு

கம்போங் கூச்சாயில் 53 வயது ஆடவர் உயிரிழப்பு: 3 வெளிநாட்டு மாணவர்கள் கைது

கம்போங் கூச்சாயில் 53 வயது ஆடவர் உயிரிழப்பு: 3 வெளிநாட்டு மாணவர்கள் கைது

ஈப்போவில் ‘ஜிடிஏ’பாணி ஆபத்தான ஓட்டம் – தடுப்புச் சுவரில் ... | Thisaigal News