Jul 29, 2026
Thisaigal NewsYouTube
துபாய் நகர்வு : அன்வாரின் அரசியல் செயலாளர் காவல் துறையில் புகார்
தற்போதைய செய்திகள்

துபாய் நகர்வு : அன்வாரின் அரசியல் செயலாளர் காவல் துறையில் புகார்

Share:

பிரதமர் அன்வார் இப்ராஹிமின் ஒற்றுமை அரசாங்கத்தை வீழ்த்தும் நடவடிக்கையாகக் கூறப்படும் துபாய் நகர்வு குறித்து காவல் துறை விசாரணை செய்ய வேண்டும் என பிரதமரின் அரசியல் செயலாளர் சம்சுல் இஸ்கண்டார் முகம்மட் அகின் புகார் அளித்துள்ளார்.

மக்களிடையே பரபரப்பையும் முதலீட்டாற்களிடையே தயக்கத்தை ஏற்படும் அந்த விவகாரம் உடனடியாக ஒரு முடிவுக்குக் கொண்டு வரப்பட இந்தப் புகாரை அளித்திருப்பதாக சம்சுல் இஸ்கண்டார் கூறினார்.

அண்மையில் ராஜா பெட்ரா கமருடினின் தகவலின் அடிப்படையில் அரசாங்கத்தைக் கவிழ்க்கும் தீவிட முயற்சி நடந்து வருவதை உறுதிப்படுத்தினாலும், அது வீண் முயற்சியாகி விடும் எனவும் சம்சுல் இஸ்கண்டார் சொன்னார்,

இந்த விவகாரம் குறித்து நாடு முழுவதும் 12 காவல் நிலையங்களில் பிகேஆர் கட்சியின் இளைஞர் அணி புகார்கள் அளித்துள்ளன.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்