Dec 5, 2025
Thisaigal NewsYouTube
அப்படி ஒரு புத்தகம் இருப்பதாக தேசிய முன்னணிக்கே தெரியாது !
தற்போதைய செய்திகள்

அப்படி ஒரு புத்தகம் இருப்பதாக தேசிய முன்னணிக்கே தெரியாது !

Share:

கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் தலைவர் சின் பெங்கிற்கும் ஜசெக கட்சியின் மூத்தத் தலைவர் லிம் கிட் சியாங்கிற்கும் குடும்ப உறவுத் தொடர்பு இருப்பதாகக் குறிப்பிடும் கையேடு ஒன்று தேசிய முன்னணியால் வெளியிடப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், அப்படி ஒரு கையேடு இருப்பதாக அந்தக் கட்சிக்கே தெரியாது என பினாங்கு மாநில சட்டமன்றக் கூட்டத்தில் நம்பிக்கைக் கூட்டணியின் அயீர் புதெஹ் சட்டமன்ற உறுப்பினர் லிம் குவான் எங் கூறினார்.

இவ்விவகாரம் குறித்து தேசிய முன்னணியின் உதவித் தலைவர் முஹமாட் ஹாஸ்ஸானை தாம் நேரடியாகச் சந்தித்து பேசியதாக ஜசெக கட்சியின் தலைவருமான லிம் குவான் எங் குறிப்பிட்டார்.

Related News