Jul 31, 2026
Thisaigal NewsYouTube
வெங்காய ஏற்றுமதிக்கு இந்திய தடை விதிப்பு
தற்போதைய செய்திகள்

வெங்காய ஏற்றுமதிக்கு இந்திய தடை விதிப்பு

Share:

வெங்காயத்தை ஏற்றுமதிக்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரையில் இந்தியா தடை விதித்து இருப்பதால், சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு மலேசியா இலக்காகியிருப்பதாக விவசாயம், உணவுப்பாதுகாப்புத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் சாபு தெரிவித்துள்ளார்.

சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் வெங்காயத்தை மலேசியா வாங்கினாலும் வெங்காய சில்லரை விலையில் பெரும் மாற்றம் இருக்காது என்று அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Related News