Oct 17, 2026
Thisaigal NewsYouTube

வாகனமோட்டும் உரிமம், ரத்து செய்யப்படும்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
வாகனமோட்டும் உரிமம், ரத்து செய்யப்படும்

நவம்பர் 04-

சாலை போக்குவரத்து இலாகாவான JPJ, நாடு முழுவதும் வர்த்தக வாகனங்களை சோதிக்கும் நடவடிடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

கடந்த அக்டோபார் மாதம் தொடங்கப்பட்டுள்ள இந்த சோதனை நடவடிக்கையில் வர்த்தக வாகனங்களின் ஓட்டுநர்கள், போதைப்பொருள் உட்கொண்டு இருப்பது உறுதி செய்யப்பட்டால் அவர்களின் வாகனமோட்டும் உரிமம், தற்காலிகமாக ரத்து செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர் முதல் தேதி தொடங்கிய இந்த சோதனை நடவடிக்கையில் 1,713 லோரி ஓட்டுநர்கள் சோதனையிடப்பட்டதாக JPJ அமலாக்கப்பிரிவு இயக்குநர் Muhammad Kifli Ma Hassan தெரிவித்தார்.

இதில் 79 லோரி ஓட்டுநர்கள், போதைப்பொருள் உட்கொண்டு இருந்தது கண்டு பிடிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →