வரும் ஏப்ரல் 20 ஆம் தேதி, வியாழக்கிழமை சூரியக் கிரகணம் நிகழவிருப்பதாக அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் துறை அமைச்சு அறிவித்துள்ளது.
காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சபாவிலும், பிற்பகல் 1 மணியளவில் தீபகற்ப மலேசியாவிலும் இதனை காணமுடியும்.
பூமி, நிலா மற்றும் சூரியன் ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் வருவதை சூரிய கிரகணம் என்று அழைக்கப்படும் நிலையில், இதனை மேற்கு ஆஸ்திரேலியாவில் மக்கள் முழுமையாக காண முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை


