Oct 10, 2026
Thisaigal NewsYouTube

18 பேரிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
18 பேரிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு

ஈப்போ, ஜூன்.12-

கடந்த திங்கட்கிழமை ஜெலி-கெரிக் கிழக்கு மேற்கு நெடுஞ்சாலையில் உப்சி பல்லைக்கழகத்தின் 15 மாணவர்கள் உயிரிழந்த கோர பேருந்து விபத்து தொடர்பில் போலீசார் இதுவரையில் 18 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
பேருந்து நிறுவனத்தின் உரிமையாளர், நேற்று இரவு 10.30 மணிக்கு கெரிக் மாவட்ட போலீஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட போலீஸ் தலைவர் டிஎஸ்பி முகமட் ஃபிர்டாவுஸ் அப்துல்லா தெரிவித்தார்.

வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டவர்களில் பெரும் பகுதியினர் அந்த பேருந்தில் பயணம் செய்த பல்கலைக்கழக மாணவர்கள் ஆவர். பேருந்து உரிமையாளரிடம் சுமார் ஒரு மணி நேரம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
அம்பாங்கில் வீட்டில் தீ விபத்து – தந்தை, மகன் காயம்

அம்பாங்கில் வீட்டில் தீ விபத்து – தந்தை, மகன் காயம்

மலாக்காவில் 1 வயது சிறுவன் மர்ம மரணம்: மியன்மார் நாட்டினர் நால்வர் கைது

மலாக்காவில் 1 வயது சிறுவன் மர்ம மரணம்: மியன்மார் நாட்டினர் நால்வர் கைது

புகைமூட்ட தடுப்பு நடவடிக்கை: இந்தோனேசியாவின் பதிலுக்காக காத்திருப்பதாக அமைச்சர் தகவல்

புகைமூட்ட தடுப்பு நடவடிக்கை: இந்தோனேசியாவின் பதிலுக்காக காத்திருப்பதாக அமைச்சர் தகவல்

இறப்புச் சான்றிதழ்: நேபாளத்தின் முன்மொழிவை ஏற்கத் தயாராகும் மலேசியக் குடும்பங்கள்

இறப்புச் சான்றிதழ்: நேபாளத்தின் முன்மொழிவை ஏற்கத் தயாராகும் மலேசியக் குடும்பங்கள்

காதலுக்கு மகுடம் சூட்டிய திருமணம் - சையிட் சாடிக்-பெல்லா அஸ்தில்லா இல்லறத்தில் இணைந்தனர்

காதலுக்கு மகுடம் சூட்டிய திருமணம் - சையிட் சாடிக்-பெல்லா அஸ்தில்லா இல்லறத்தில் இணைந்தனர்

பொருளாதார வளர்ச்சிக்கும் மக்கள் நலனுக்கும் முக்கியத்துவம்: 2027 வரவு செலவுத் திட்டத்திற்கு வங்கிகள், ஆய்வு நிறுவனங்கள் பாராட்டு

பொருளாதார வளர்ச்சிக்கும் மக்கள் நலனுக்கும் முக்கியத்துவம்: 2027 வரவு செலவுத் திட்டத்திற்கு வங்கிகள், ஆய்வு நிறுவனங்கள் பாராட்டு