Oct 11, 2026
Thisaigal NewsYouTube

கவசமாகப் பயன்படுத்த வேண்டாம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கவசமாகப் பயன்படுத்த வேண்டாம்

கோலாலம்பூர், மே.25-

ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள நண்பர்களையும் அமைச்சர்களையும் பாதுகாக்க, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தை கவசமாகப் பயன்படுத்த வேண்டாம் என்று அரசாங்கத்திற்கு மூடா கட்சியின் இடைக்காலத் தலைவர் அமீரா அயிஷா அப்துல் அஸிஸ் வலியுறுத்தியுள்ளார்.

எந்த ஓர் அரசாங்கமும் ஆணையத்தை அரசியல் ஆயுதமாகவோ அல்லது கவசமாகவோ பயன்படுத்த உரிமை இல்லை என்று அவர் கூறினார். "இந்த ஆணையம் ஒரு சிலரின் நண்பர்களுக்கும் அமைச்சர்களுக்கும் புகலிடமாக மாறக்கூடாது" என்று அவர் நேற்று மெர்டேகா சதுக்கத்தில் நடைபெற்ற 'உண்டூர் பாக்கி' பேரணியில் தெரிவித்தார். இந்தப் பேரணியில், எஸ்பிஆர்எம் பிரதமர் அலுவலகத்தின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும். அதே சமயம், தியோ பேங் ஹோக் வழக்கு குறித்து விளக்கம் அளிக்கப்பட வேண்டும் என்பது உட்பட ஐந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை