Dec 4, 2025
Thisaigal NewsYouTube
ஜித்ராவில் 15 கடை வீடுகள் அழிந்தன
தற்போதைய செய்திகள்

ஜித்ராவில் 15 கடை வீடுகள் அழிந்தன

Share:

கெடா, ஜித்ராவில் இன்று அதிகாலை 1.20 மணியளவில் ஏற்பட்ட தீவிபத்தில் 15 கடை வீடுகள் அழிந்தன. இச்சம்பவம் கம்போங் சுங்கை கோரோக் என்ற இடத்தில் நிகழ்ந்தது. இதில் பாதிக்கப்ட்டவர்கள் தங்கள் வீடுகளில் பெருவாரியான பொருட்களை பறிகொடுத்த போதிலும் அதிர்ஷ்டவசமாக உயிருடன் சேதம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

Related News