Jul 29, 2026
Thisaigal NewsYouTube
போதைப்பொருள் கடத்திய காதலர்கள் கைது
தற்போதைய செய்திகள்

போதைப்பொருள் கடத்திய காதலர்கள் கைது

Share:

செரம்பான் , ஜூலை 02-

போதைப்பொருளை கடத்தியதாக நம்ப்படும் ஒரு காதல் ஜோடியினரை போலீசார் கைது செய்துள்ளனர். நேற்று இரவு 10 மணியளவில் நெகிரி செம்பிலான், நீலாயில் ஓர் ஆடம்பர அடுக்குமாடி வீட்டில் OP TAPIS என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் அந்த காதல் ஜோடியினர் பிடிபட்டனர்.

25 மற்றும் 31 வயதுடைய அந்த ஆணையும் பெண்ணையும் கைது செய்தது மூலம் போலீசார், 83 ஆயிரத்து 930 வெள்ளி மதிப்புள்ள 794.65 கிராம் Ketamin போதைப்பொருளை பறிமுதல் செய்தனர் என்று நீலாய் மாவட்ட போலீஸ் தலைவர் கண்காணிப்பாளர் அப்துல் மாலிக் ஹாசிம் தெரிவித்தார்.

தவிர, அந்த காதல் ஜோடியினரிடமிருந்து 40 ஆயிரம் வெள்ளி பெறுமானமுள்ள ஹோண்டா அக்கார்டு கார், 80 ஆயிரம் வெள்ளி ரொக்கம் மற்றும் ஒரு லட்சத்து 90 ஆயிரம் வெள்ளி மதிப்புள்ள இரண்டு Rolex கைக்கடிகாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அப்துல் மாலிக் குறிப்பிட்டார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்