Jul 27, 2026
Thisaigal NewsYouTube
பாங் சாக் தாவொ ஒற்றுமை அரசாங்கத்தின் வேட்பாளராக களமிறக்கப்படுகிறார்
தற்போதைய செய்திகள்

பாங் சாக் தாவொ ஒற்றுமை அரசாங்கத்தின் வேட்பாளராக களமிறக்கப்படுகிறார்

Share:

கோல குபு பாரு, ஏப்ரல் 25-

கோல குபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில், வீடமைப்பு ஊராட்சி துறை அமைச்சர் ங்கா கொர் மிங்கின் உதவியாளரான பாங் சாக் தாவொ, ஒற்றுமை அரசாங்கத்தின் வேட்பாளராக களமிறக்கப்படுகின்றார்.

நேற்றிரவு கோல குபு பாரு, தாமான் கமெலான்-னிலுள்ள சட்டமன்ற உறுப்பினருக்கான சேவை மையத்தில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுக நிகழ்ச்சியில், DAP-யின் பொதுச்செயலாளர் அந்தோனி லோக் அந்த அறிவிப்பை வெளியிட்டார்.

சிலாங்கூர், அம்பாங்கைச் சேர்ந்தவரான 31 வயதுடைய Pang, இதற்கு முன்பு DAP-க்கு சொந்தமான UBAH TV எனும் பெயரிலான இணைய காணொலி ஊடகத்தில் தயாரிப்பாளராகவும் பணிபுரிந்துள்ளார்.

மலாய்க்காரர், சீனர், இந்தியர் என பல்லின மக்களை உட்படுத்திய 10 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலிலிருந்து, பக்காத்தான் ஹாராப்பான் உயர்மட்ட தலைவர்கள் மன்றம், பாங்-ங்கை வேட்பாளராக தேர்வு செய்துள்ளது.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்