Jul 1, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கு பிஃப்ரெண்டர்ஸ் (Befrienders) உதவி மையத்தை நாடும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
தற்போதைய செய்திகள்

பினாங்கு பிஃப்ரெண்டர்ஸ் (Befrienders) உதவி மையத்தை நாடும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Share:

ஜார்ஜ்டவுன், ஏப்ரல்.11-

பினாங்கில் மன ரீதியான ஆதரவு தேவைப்படும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக 'பினாங்கு பிஃப்ரெண்டர்ஸ்' அமைப்பு தெரிவித்துள்ளது.

குறிப்பாக, தொலைபேசி அழைப்புகளை விட வாட்ஸ்அப் (WhatsApp) வழியாக உதவி கோருபவர்களே அதிகம் என அந்த அமைப்பின் தலைவர் சரஸ் பிள்ளை குறிப்பிட்டுள்ளார்.

தனிப்பட்ட ரகசியம் மற்றும் வசதி காரணமாக இளைஞர்கள் குறுஞ்செய்தி மூலமாகப் பேச விரும்புவதாக அவர் கூறினார். கடந்த 2021-ஆம் ஆண்டில் 7,129 ஆக இருந்த மொத்தச் சம்பவங்களின் எண்ணிக்கை, கடந்த ஆண்டில் 11,805 ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே, தற்கொலை அல்லது சுயபரிசோதனை தொடர்பான செய்திகளை சமூக ஊடகங்களில் பகிரும் போது பொதுமக்கள் மிகுந்த கவனத்துடனும், பொறுப்புடனும் செயல்பட வேண்டும் என பினாங்கு மாநில சுகாதாரக் குழுத் தலைவர் டேனியல் கூய் வலியுறுத்தியுள்ளார்.

Related News

பகடி வதை செய்ததாக உறுதிப்படுத்தப்பட்ட 4 மாணவர்கள் நிரந்தர நீக்கம் - மாரா நிர்வாகம் அதிரடி

பகடி வதை செய்ததாக உறுதிப்படுத்தப்பட்ட 4 மாணவர்கள் நிரந்தர நீக்கம் - மாரா நிர்வாகம் அதிரடி

மலாய்க்காரர்கள் மலாய் வேட்பாளர்களுக்கே வாக்களிக்க வேண்டும் - மகாதீர் வலியுறுத்து

மலாய்க்காரர்கள் மலாய் வேட்பாளர்களுக்கே வாக்களிக்க வேண்டும் - மகாதீர் வலியுறுத்து

  10 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும் புதிய மலேசியக் கடப்பிதழ் - இன்று முதல் அமலுக்கு வருகின்றது

10 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும் புதிய மலேசியக் கடப்பிதழ் - இன்று முதல் அமலுக்கு வருகின்றது

பேராவில் காணாமல் போன 6 வயது சிறுவன் செம்பனைத் தோட்டத்தில் சடலமாக மீட்பு

பேராவில் காணாமல் போன 6 வயது சிறுவன் செம்பனைத் தோட்டத்தில் சடலமாக மீட்பு

அம்னோவும், பாஸும்  ஒன்றுதான் என்றால், வாக்காளர்களுக்கு பி.ஹெச்-தான் சிறந்த தேர்வு!" – லியூ சின் தோங்

அம்னோவும், பாஸும் ஒன்றுதான் என்றால், வாக்காளர்களுக்கு பி.ஹெச்-தான் சிறந்த தேர்வு!" – லியூ சின் தோங்

ஜோகூர் தேர்தல் முடிவுகள் கூட்டரசு அரசாங்கத்தின் நிலைத்தன்மையை பாதிக்காது: டத்தோஸ்ரீ முகமட் ஹசான் உறுதி

ஜோகூர் தேர்தல் முடிவுகள் கூட்டரசு அரசாங்கத்தின் நிலைத்தன்மையை பாதிக்காது: டத்தோஸ்ரீ முகமட் ஹசான் உறுதி