Jul 30, 2026
Thisaigal NewsYouTube
மாது மரணம், பிள்ளை படுகாயம்
தற்போதைய செய்திகள்

மாது மரணம், பிள்ளை படுகாயம்

Share:

செட்டியு , ஜூலை 18-

MBV வாகனம் ஒன்று இரண்டு வாகனங்களுடன் மோதி விபத்துக்குள்ளானதில் அவ்வாகனத்தை செலுத்திய மாது உயிரிழந்தார். அவரின் மகன் படுகாயத்திற்கு ஆளாகினார்.

இச்சம்பவம் இன்று பிற்பகல் 12.50 மணியளவில்ஜாலான் கோலா திரெங்கானு – கோத்த பாரு சாலையின் 35.5 ஆவது கிலோமீட்டரில் நிகழ்ந்தது.

இதில் 36 வயது நிக் நபிலா நிக் அப்துல் கஃபர் என்ற மாது உயிரிழந்ததாக போலீசார் அடையாளம் கூறினர். அவரின் 16 வயது மகன் படுகாயத்திற்கு ஆளாகிய வேளையில் மேலும் மூவர் எவ்வித காயமின்றி உயிர் தப்பியதாக செட்டியு மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் ஜைன் மாட் ட்ரிஸ் தெரிவித்தார்.

Related News

முன்னாள் மந்திரி பெசார் டான் ஸ்ரீ டாக்டர் முகமது ரயிஸ் யாட்டிம்-இன் இரு மாநில விருதுகள் ரத்து

சட்டவிரோதக் கோவில்' என்ற சொல்லாடலுக்கு இந்தியச் சமுதாயத்திடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் பிரதமர் அன்வார்

தப்பியோடிய 4 கைதிகள் பண்டார் பாரு பாங்கியில் சுற்றித் திரிகிறார்களா? – ஏ.ஏ.டி.கே மறுப்பு

மிட் வேலி கட்டிடத்தில் வெடிகுண்டு மிரட்டல்- சோதனையில் எதுவும் கண்டறியப்படவில்லை

40 ஆண்டு கால சேவைக்குப் பிறகு ஐஜேஎம் தலைவர்  பொறுப்பிலிருந்து கிரிஷ்ணன் டான் விலகுகிறார்

இன்று முதல் ஆர்ஓஎன்97, மானியமில்லாத ஆர்ஓஎன்95 மற்றும் டீசல் விலை 20 காசுகள் உயர்வு: நிதியமைச்சு அறிவிப்பு