Jun 6, 2026
Thisaigal NewsYouTube
வெளி முறைமை மாணவர்களுக்கும் ஐபிடிஏ கல்வி உதவித்தொகை
தற்போதைய செய்திகள்

வெளி முறைமை மாணவர்களுக்கும் ஐபிடிஏ கல்வி உதவித்தொகை

Share:

தேசிய கல்வி முறைமைக்கு வெளியில் பயின்ற மாணவர்கள் சிறப்புப் பாதையின் மூலம் பொது உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கப்படும்போது, மற்ற மாணவர்களைப் போலவே அவர்களுக்கும் அரசாங்கத்தின் கல்வி உதவித்தொகை தொடர்ந்து வழங்கப்படும் என்று உயர் கல்வித் துறை இயக்குநர் டத்தோ டாக்டர் அஸ்லிந்தா அஸ்மான் தெரிவித்துள்ளார். இம்மாற்றங்கள் அனைத்தும் வரும் ஜூன் 30 முதல் நடைமுறைக்கு வரவுள்ளன.

இவர்கள் முதன்மைப் பாதையின் மூலமாகவே கல்வியைத் தொடர்வார்கள் என்பதால், வணிக ரீதியிலான கூடுதல் கட்டணங்களைச் செலுத்த வேண்டியதில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

சீனத் தனியார் மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் தஹ்ஃபிஸ் மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை வழங்குவது முறையல்ல என்று டாக்டர் அனுவார் அகமது கருத்துத் தெரிவித்திருந்த நிலையில், கல்வி வாய்ப்பை உள்ளடக்கியதாக மாற்றவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அஸ்லிந்தா குறிப்பிட்டார்.

Related News

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ  ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

 14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு

14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு