Jul 29, 2026
Thisaigal NewsYouTube
விரைந்து வாக்களிக்கும் பினாங்கு முதலமைச்சர் வலியுறுத்து
தற்போதைய செய்திகள்

விரைந்து வாக்களிக்கும் பினாங்கு முதலமைச்சர் வலியுறுத்து

Share:

சுங்கை பகப், ஜூலை 6-

இன்று நடைபெற்று வரும் சுங்கைப் பாக்காப் இடைத் தேர்தலில் வாக்களிப்பதற்கு கடைசி நேரம் வரையில் காத்திருக்க வேண்டாம் என்று பினாங்கு முதலமைச்சர் சௌ கோன் இயோவ், தொகுதி வாக்காளர்களை கேட்டுக்கொண்டார்.

தற்போது வானிலை நன்றாக இருப்பதால் தொகுதி வாக்காளர்கள் விரைந்து வந்து, தங்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்றும்படி அவர் வலியுறுத்தினார்.

மிக பரபரப்பாக நடைபெற்று வரும் சுங்கைப் பாக்காப் இடைத் தேர்தல் வாக்களிப்பு நிலவரத்தை இன்று காலையில் நேரில் பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் பினாங்கு மாநில பக்காத்தான் ஹராப்பான் தலைவருமான சௌ கோன் இயோவ் மேற்கண்ட அறைகூவலை விடுத்துள்ளார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்