Apr 1, 2026
Thisaigal NewsYouTube
சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0'  அதிரடி தொடக்கம்
தற்போதைய செய்திகள்

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0' அதிரடி தொடக்கம்

Share:

உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச்செலவின அமைச்சு சிலாங்கூர் மாநிலம் முழுவதும் உள்ள பெட்ரோல் நிலையங்களில் இன்று முதல் தீவிர சோதனைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

ரோன் 95 பெட்ரோல் விற்பனை மற்றும் கொள்முதல் தொடர்பான புதிய கட்டுப்பாடுகள் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், அதனை உறுதிப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதன் சிலாங்கூர் மாநில இயக்குநர் முகமது ஹனிப் பின் அஸாரி தெரிவித்தார்.

"ஷா ஆலாம், பெட்டாலிங் ஜெயா, கோம்பாக் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் 'கித்தா கெம்பூர்' திட்டத்தின் கீழ் சோதனைகள் நடைபெறுகின்றன. குறிப்பாக, வெளிநாட்டுப் பதிவு எண்கொண்ட வாகனங்கள், வர்த்தக வாகனங்கள் மற்றும் கொள்கலன்களில் எரிபொருள் நிரப்பப்படுவதை அதிகாரிகள் கண்காணிப்பார்கள்" என அவர் தெரிவித்தார்.

சிலாங்கூரில் 809 பெட்ரோல் நிலையங்களில் மோட்டார் சைக்கிள் ரோந்துப் படையினர் அடிக்கடி கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுவார்கள் என்றும், விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

Related News

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

எரிபொருள்  நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்:  போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்: போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்

சாலை நடுவே சொகுசாக உறங்கிய நபர்: வைரலாகும் வினோத வீடியோ

சாலை நடுவே சொகுசாக உறங்கிய நபர்: வைரலாகும் வினோத வீடியோ