Jul 5, 2026
Thisaigal NewsYouTube
அக்டோபர் மாநாட்டில் கலந்து கொள்ளும்படி அமெரிக்க அதிபருக்கு அன்வார் அழைப்பு
தற்போதைய செய்திகள்

அக்டோபர் மாநாட்டில் கலந்து கொள்ளும்படி அமெரிக்க அதிபருக்கு அன்வார் அழைப்பு

Share:

கோலாலம்பூர், ஜூலை.10-

வரும் அக்டோபர் மாதம் கோலாலம்பூரில் நடைபெறவிருக்கும் ஆசியான் - அமெரிக்கா உச்சநிலை மாநாடு மற்றும் கிழக்கு ஆசிய மாநாடு ஆகியவற்றில் கலந்து கொள்ளும்படி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று அதிகாரத்துவ அழைப்பு விடுத்துள்ளார்.

மலேசியாவிற்கு வருகை புரிந்துள்ள அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ருபியோவுடன் பிரதமர் அன்வார் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியப் பின்னர் உபசரணை நாடு என்ற முறையில் மலேசியா ஏற்று நடத்தும் இந்த முக்கியத்துவம் வாய்ந்த மாநாட்டில் கலந்து கொள்ளும்படி அமெரிக்க அதிபருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது