Oct 29, 2026
Thisaigal NewsYouTube

பகாங் மெந்தகாப் ஶ்ரீ மகா மாரியம்மன் கோவில் மாபெரும் திருவாசக முற்றோதல் பெருவிழா

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பகாங் மெந்தகாப் ஶ்ரீ மகா மாரியம்மன் கோவில் மாபெரும் திருவாசக முற்றோதல் பெருவிழா

பகாங் மெந்தகாப் ஶ்ரீ மகா மாரியம்மன் கோவில் பரிபாலன சபாவின் ஏற்பாட்டில் கடந்த அக்டோபர் 8 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை மணி 7.00 மணி தொடங்கி மாபெரும் திருவாசக முற்றோதல் பெருவிழா நடைபெற்றது.

இந்தப் பெருவிழாவில் நாடு தழுவிய அளவில் 400க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டதாக கோயில் நிர்வாகம் தெரிவித்தது.

இந்த முற்றோதழ் விழாவில் மாணிக்க வாசகர் பெருமான் அருளிச்செய்த 658 திருவாசகப் பாடல்கள் முழுவதுமாகப் பாடப்பட்டது.

திருவீதி உலாஉடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சி, மாலை 5.00 மணி அளவில் அதன் நிறைவை நாடியது.

இந்த நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பும் ஆதரவும் நல்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் கோயில் நிர்வாகத்தினர் தங்களது நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
கைது செய்யப்பட்ட 2,097 போலீசாரின் நிலையை வெளியிட வேண்டும் - லிம் லிப் எங் வலியுறுத்து

கைது செய்யப்பட்ட 2,097 போலீசாரின் நிலையை வெளியிட வேண்டும் - லிம் லிப் எங் வலியுறுத்து

வரியில்லா பீர் விற்பனையை நிறுத்த ராணுவம் முடிவு - இராணுவ வீரர்கள் அதிருப்தி

வரியில்லா பீர் விற்பனையை நிறுத்த ராணுவம் முடிவு - இராணுவ வீரர்கள் அதிருப்தி

மத வேறுபாட்டுக்காக சக இஸ்லாமியர்களை ‘நயவஞ்சகர்’ என முத்திரை குத்துவதா? – அன்வார் கண்டனம்

மத வேறுபாட்டுக்காக சக இஸ்லாமியர்களை ‘நயவஞ்சகர்’ என முத்திரை குத்துவதா? – அன்வார் கண்டனம்

நேபாளத்தில் மாயமான 54 மலேசியர்களின் குடும்பங்கள் – இறப்புச் சான்றிதழ் பெற 6 முதல் 9 மாதங்கள் காத்திருக்க வேண்டிய நிலை

நேபாளத்தில் மாயமான 54 மலேசியர்களின் குடும்பங்கள் – இறப்புச் சான்றிதழ் பெற 6 முதல் 9 மாதங்கள் காத்திருக்க வேண்டிய நிலை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை – பல இடங்களில் திடீர் வெள்ளம்

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை – பல இடங்களில் திடீர் வெள்ளம்

தரவுத் தளத் திட்டங்கள் மூலம் 4,053 வேலை வாய்ப்புகள் – 90 விழுக்காடு உயர் திறன் பணிகளில் மலேசியர்கள்

தரவுத் தளத் திட்டங்கள் மூலம் 4,053 வேலை வாய்ப்புகள் – 90 விழுக்காடு உயர் திறன் பணிகளில் மலேசியர்கள்